கும்கி யானைகளுக்குபொங்கல் வைத்து கொண்டாட்டம்


கும்கி யானைகளுக்குபொங்கல் வைத்து கொண்டாட்டம்
x

கும்கி யானைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்த ஜோரகாடு ரங்கசாமி கோவில் அருகில் கருப்பன் என்ற ஒற்றை யானையை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கும்கி யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று இரவு பொங்கல் வைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறையினர் கொண்டாடினர். பின்னர் யானைகளுக்கு பொங்கல் கொடுக்கப்பட்டது.


Related Tags :
Next Story