மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு முருங்கை கன்றுகள்


மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு  முருங்கை கன்றுகள்
x

சிங்கநேரியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு முருங்கை கன்றுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே சிங்கநேரியில் ஊரக வளர்ச்சித்துறை திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முருங்கை கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கனேரி ஊராட்சி தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முருங்கை கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பா.ஏசுதுரை, வட்டார வள பயிற்றுனர் பிரேமலதா, சமூக வள பயிற்றுனர் மஞ்சுளா, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர் புஷ்பரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story