தாமரை தடாகமான கோட்டை அகழி


தாமரை தடாகமான கோட்டை அகழி
x

பெரியார் பூங்கா அருகில் உள்ள அகழி நீரில் தாமரைகள் பெருகி வளர்ந்து தாமரை தடாகம் போல் காட்சி அளிக்கின்றது.

வேலூர்

வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் உள்ள தண்ணீரில், தெற்கு பகுதியில் பெரியார் பூங்கா அருகில் உள்ள அகழி நீரில் தாமரைகள் பெருகி வளர்ந்து தாமரை தடாகம் போல் காட்சி அளிக்கின்றது. இதனால் நீர் வாழ் பறவைகள் அதிக அளவில் இங்கு வர தொடங்கி உள்ளன. பூத்து குலுங்கும் தாமரை செடிகளுக்கு இடையில் நீர் கோழிகள் இரைதேடுவதை படங்களில் காணலாம்.


Next Story