ரூ.1.10 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.1.10 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x

வள்ளியூர் யூனியனில் ரூ.1.10 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், இருக்கன்துறை, அடங்கார்குளம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பஸ்நிலையம், தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதித்தல் மற்றும் பொது திட்டப்பணிகளுக்கு வள்ளியூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story