இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்


இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
x

இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி

முசிறி, ஜூலை.27-

முசிறி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து விதிகள் மற்றும் இலவச சட்ட உதவிகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமை தாங்கினார். போலீசார், வக்கீல்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் இலவச சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணி குழு நிர்வாகிகள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story