பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி


பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி
x

கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி

ஈரோடு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சேலம் நோக்கி காப்பித்தூள் பெட்டி ஏற்றிக்கொண்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - அத்தாணி ரோட்டில் டி.என்.பாளையம் அருகே பெருமுகை வரப்பள்ளம் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக சரக்கு லாரி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் 4 நாட்கள் ஆகியும் இந்த வாகனம் அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடக்கிறது.


Next Story