கண்மாய் நிரம்பியது


கண்மாய் நிரம்பியது
x

ராஜபாளையம் அருகே உள்ள புளியங்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.

விருதுநகர்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக ராஜபாளையம் அருகே உள்ள புளியங்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.


Next Story