நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் நிதியுதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் நிதியுதவி
x

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

ராணிப்பேட்டை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அதன்படி வாலாஜா மேற்கு வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயின்று வரும் 27 மாணவ- மாணவிகள் இணைந்து தங்களுடைய சேமிப்பு பணம் ரூ.5 ஆயிரத்தினை முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்க கலெக்டர் வளர்மதியிடம் ஒப்படைத்தனர். அப்போது இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுனர் சசிரேகா மற்றும் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story