1,117 நாணயங்களால் விநாயகர் உருவம்


1,117 நாணயங்களால் விநாயகர் உருவம்
x

1,117 நாணயங்களால் விநாயகர் உருவாக்கப்பட்டது

திருச்சி

விநாயகர் சதுர்த்திவிழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பயன்பாட்டில் இருந்தும் பயன்படுத்த முடியாத 1,117 நாணயங்களை கொண்டு திருச்சி நாணயவியல் கழக செயலாளர் பத்ரிநாராயணன் விநாயகர் உருவத்தை வடிவமைத்துள்ளார். இதை பொதுமக்கள் பார்வைக்காக அவருடைய வீட்டின் வாசலில் காட்சி படுத்தி இருந்தார். இந்த விநாயகர் உருவத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு வணங்கி சென்றனர்.


Next Story