கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 59). இவர் அங்குள்ள பாலத்தில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி கஞ்சா விற்று கொண்டு இருந்த கோவிந்தனை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வன்னியம்பட்டி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story