குப்பைகளை அகற்ற வேண்டும்


குப்பைகளை அகற்ற வேண்டும்
x

குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் பகுதியில் குப்பைகள் குவிந்தும் கழிவு நீர் தேங்கியும் உள்ளது. இதனால் உணவகம் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியை சுத்தபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story