தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா


தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா
x
தினத்தந்தி 7 May 2023 12:30 AM IST (Updated: 7 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடந்தது. திசையன்விளை வட்டார தலைவர் ஆதிலிங்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சீத்தாமலை முன்னிலை வகித்தார். திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவரும். அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஏ.கே.சீனிவாசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி, தொழில் அதிபர் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக தையல் தொழிலாளர்கள் சங்க ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர் செல்வராஜ் கொடியேற்றினார்.


Next Story