கருடசேவை


கருடசேவை
x

சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story