தேசிய திறனாய்வு தேர்வில் கீழப்பாவூர் பள்ளி மாணவி தேர்ச்சி


தேசிய திறனாய்வு தேர்வில் கீழப்பாவூர் பள்ளி மாணவி தேர்ச்சி
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய திறனாய்வு தேர்வில் கீழப்பாவூர் பள்ளி மாணவி தேர்ச்சி அடைந்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி மா.நித்தியவானி, தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்ேதாறும் ரூ.1,000 அரசு உதவித்தொகை கிடைக்கும். அவரை பள்ளி செயலர், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story