5 குட்டிகளை ஈன்ற ஆடு


5 குட்டிகளை ஈன்ற ஆடு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி. விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்று ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் அனைத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன. 5 குட்டிகள் ஈன்ற ஆட்டினை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். இந்த ஆடு இதற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 4 குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது.


Next Story