ரெயில் மோதி 6 ஆடுகள் செத்தன
ரெயில் மோதி 6 ஆடுகள் செத்தன.
விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்வே கேட் உள்ளது. இங்குள்ள தண்டவாள பகுதியில் நேற்று மதியம் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு ரெயில் மோதியதில் 6 ஆடுகள் அதே இடத்திலேயே செத்தன. இதையறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர், அங்கு சென்று ரெயில் மோதி செத்துக்கிடந்த ஆடுகளை சோகத்துடன் எடுத்துச்சென்றார்.
இதுகுறித்து விழுப்புரம் இருப்பு பாதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire