தங்க குதிரை வாகனத்தில் அம்மன்


தங்க குதிரை வாகனத்தில் அம்மன்
x

தங்க குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருதுநகர்

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பொங்கல் திருவிழாவில் நேற்று அம்மன் தங்க குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Related Tags :
Next Story