சிவபூஜை அலங்காரத்தில் அம்மன்


சிவபூஜை அலங்காரத்தில் அம்மன்
x

சிவபூஜை அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story