புது மண்டபத்தில் மீனாட்சி அம்மன்


புது மண்டபத்தில் மீனாட்சி அம்மன்
x

புது மண்டபத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வசந்த விழாவின் 4-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் புதுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


Next Story