தங்கப்பதக்கம் வென்ற ஆனந்த குருகுல மாணவிகள்


தங்கப்பதக்கம் வென்ற ஆனந்த குருகுல மாணவிகள்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனந்த குருகுல மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்.

திருவாரூர்

பெங்களூருவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆனந்த குருகுல மாணவிகள் தர்ஷினி, ஹரிணி ஆகியோரை திருவாரூர் டி.ஜெ.என். உடையார் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ.கனகராஜன் பாராட்டி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் ஸ்ரீதரன், அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story