தங்கமுலாம் பூசியதோ மதுரை வைகை


தங்கமுலாம்  பூசியதோ  மதுரை வைகை
x

தங்கமுலாம் பூசியதோ மதுரை வைகை

மதுரை

கனமழையால் மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. நேற்று இரவில் மின்விளக்குகளின் ஒளி, பாலத்தில் பயணித்த வாகனங்களின் விளக்கு ஒளி எல்லாம் சங்கமித்து, மதுைர வைகை ஆறு தங்கமுலாம் பூசிய வர்ணஜாலமாய் மாறிய, ரம்மியமான காட்சியை விளக்க வார்த்தைகள் ஏது...?


Next Story