தர்மபுரியில் தங்கம் விலைரூ.42 ஆயிரத்தை தாண்டியது
தர்மபுரி:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் கவலை அடைந்து வருகிறார்கள். தர்மபுரியில் கடந்த 7-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.5,221-க்கும், ஒரு பவுன் ரூ.41,768-க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.5,260-க்கு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை கடந்து, ரூ.42,080-க்கு விற்பனையானது. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire