அரசு பள்ளி ஆண்டு விழா


அரசு பள்ளி ஆண்டு விழா
x

நாஞ்சிக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தஞ்சாவூர்

நாஞ்சிக்கோட்டை

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் துளசி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் தங்க பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story