அரசு ஊழியர்கள் போராட்டம்


அரசு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் உடையாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அகவிலைப்படி 4 சதவீதம் உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலனை உடனே வழங்கவேண்டும், மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Related Tags :
Next Story