கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை வருகை


கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை வருகை
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை வந்தார்.

மதுரை

கொடைக்கானலில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மதியம் 1 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது வருகையையொட்டி மதுரை விமான நிலைய பகுதிகள் மற்றும் அவர் செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றார்.


Next Story