அரசு ஊழியர்கள் நடைபயணம்


அரசு ஊழியர்கள் நடைபயணம்
x

கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

விருதுநகர்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.


Next Story