அரசு பள்ளி புதுப்பிப்பு


அரசு பள்ளி புதுப்பிப்பு
x

தாயில்பட்டி அருகே அரசு பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பள்ளியை சீரமைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பள்ளியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு அப்பகுதி மக்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story