பிரமாண்ட மேடை


பிரமாண்ட மேடை
x

தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தையொட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story