பச்சை காப்பு அலங்காரம்


பச்சை காப்பு அலங்காரம்
x

பச்சை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விருதுநகர்

விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மன், பச்சை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Next Story