மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்


மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2022 10:48 PM IST (Updated: 9 Sept 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13-ந்் தேதி நடக்கிறது.

சிவகங்கை

மானாமதுரை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13-ந்் தேதி நடக்கிறது. அதன்படி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மானாமதுரையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே மானாமதுரை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களின் குறைகளை தெரிவித்து பயன் அடையலாம். இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.


Next Story