போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம்


போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம்
x

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த போலீசாரிடம் வேறொரு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்வதற்கான விருப்ப மனுவை பெற்று கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதில் 45 போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story