சாட்சிநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா


சாட்சிநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
x

சாட்சிநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே திருப்புறம்பியத்தில் கரும்படுசொல்லியம்மை சமேத சாட்சிநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி இந்த கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குருப்பெயர்ச்சி நேரத்தில், குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story