உடற்பயிற்சி நிலையத்தை சீரமைக்க வேண்டும்
உடற்பயிற்சி நிலையத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் தமிழக அரசின் அம்மா உடற்பயிற்சி நிலையம் சேதம் அடைந்து முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இளைஞர்கள் உடற்பயிற்சி நிலையத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அம்மா உடற்பயிற்சி நிலையத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire