வீட்டில் வளர்த்த கிளிகள் வன அலுவலகத்தில் ஒப்படைப்பு

வீட்டில் வளர்த்த கிளிகள் வன அலுவலகத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் வளர்த்த கிளிகள் வன அலுவலகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி

அருமனை,

வீடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் கிளிகள் மற்றும் வன உயிரினங்களை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஒருவர் வீட்டில் வளர்த்த கிளிகளை களியல் வனச்சரகத்தில் ஒப்படைத்தார்.

Next Story