கை கழுவுதல் தின விழிப்புணர்வு


கை கழுவுதல் தின விழிப்புணர்வு
x

கை கழுவுதல் தின விழிப்புணர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

உலக கை கழுவுதல் தினத்தையொட்டி மாணவிகளுக்கு கைகள் கழுவுவதன் அவசியம் வலியுறுத்தி விழிப்புணர்வு புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவிகள் தங்களது கைகளை சோப்பு போட்டு எவ்வாறு கழுவ வேண்டும், எந்தெந்த நேரங்களில் கழுவ வேண்டும் என்பதை விளக்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story