தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x

தூக்குப்போட்டு டிரைவர் தற்ெகாலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள செங்குண்றாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது 43). அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றிய இவர் பலரிடம் கடன் வாங்கிய நிலையில் சிரமப்பட்டு வந்தார். இதை தொடர்ந்து மன வேதனையில் இருந்து வந்த ராகவன், அவரது மனைவி பாக்கிய ராணி வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story