தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
தூக்குப்ேபாட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சரகத்தை சேர்ந்த தொட்டியபட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன் (வயது 28.). பெயிண்டரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்குப்போட்டு ெகாண்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story