தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire