விசைத்தறி தொழிலாளி தற்கொலை


விசைத்தறி தொழிலாளி தற்கொலை
x

விசைத்தறி தொழிலாளி தற்கொலை

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம் அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையாததால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.ராமாதேவி, சப் -இன்ஸ்பெக்டர் கே.ராஜூ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர


Next Story