அனுமன் ஜெயந்தி விழா


அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டடின்புத்தூர் அருகே மந்தித்தோப்பில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள மந்தித்தோப்பு சாலையில் உள்ள தங்கம் மஹால் திருமண மண்டபத்தில் ஓம் ஸ்ரீ நிறைவு உள்ளம் அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடந்தது. பின்னர் கூட்டு கன்னி பூஜை மற்றும் சக்தி பூஜை குருநாதர் சிங்காரசாமி தலைமையில் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story