கோரைப்புல் அறுவடை


கோரைப்புல் அறுவடை
x

கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

கரூர்

கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பாய் உற்பத்திக்காக கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.


Next Story