தலைமை ஆசிரியர்கள் ஆா்ப்பாட்டம்


தலைமை ஆசிரியர்கள் ஆா்ப்பாட்டம்
x

திருவாரூரில் தலைமை ஆசிரியர்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூர்

திருவாரூர்;

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி திருவாரூரில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணனி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story