சோளிங்கரில் கனமழை


சோளிங்கரில் கனமழை
x

சோளிங்கரில் கனமழை பெய்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சோளிங்கர் பகுதியில நேற்று முன்தினம் மாலை இருந்து இரவு வரை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ெபய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரக்கோணம் 67, சோளிங்கர் 52, காவேரிப்பாக்கம் 30, கலவை 25.2, வாலாஜா 25, ஆற்காடு 19.

மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மிகழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story