பொன்னமராவதி பகுதியில் பலத்த மழை


பொன்னமராவதி பகுதியில் பலத்த மழை
x

பொன்னமராவதி பகுதியில் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளான கொப்பனாப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, ஏனாதி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, வேகுபட்டி, காட்டுப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அண்ணா சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story