சாயர்புரத்தில் பலத்த மழை


சாயர்புரத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் இதமான சூழல் உருவாகி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story