வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை


வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை
x

வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது.

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நியூடவுன், புதூர், பெரியபேட்டை சென்னாம்பேட்டை, கொடையாஞ்சி, அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, சங்கராபுரம், புத்துக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மேகம் மூட்டமாக காணப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிற்பகல் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனுடன் கழிவு நீரும் கலந்தோடியது. கனமழை காரணமாக அம்பலூர், கொடையாஞ்சி பகுதி பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளத


Next Story