வேதாரண்யத்தில் பலத்த மழை



வேதாரண்யத்தில் பலத்த மழை
வேதாரண்யத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மானாவாரி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உப்பள பகுதியில் தண்ணீா் தேங்கியுள்ளது. கோடியக்காடு பகுதியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire