வடகாட்டில் கடும் பனிப்பொழிவு


வடகாட்டில் கடும் பனிப்பொழிவு
x

வடகாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பெய்த மழை ஓய்ந்த மறுதினமே இரவு நேரங்களில் பனிப்பொழிவும் துவங்கியது. மேலும் நேற்று முன்தினம் இரவு மற்றும் இன்று அதிகாலை நேரங்களில் அதிகரிக்க தொடங்கிய பனியால் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு புலப்படாத நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.


Next Story