ஏழைகளுக்கு உதவி
தினத்தந்தி 22 Dec 2022 1:55 AM IST
Text Sizeமன்னார்புரத்தில் ஏழைகளுக்கு உதவி வழங்கப்பட்டது
திருநெல்வேலி
இட்டமொழி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க.வை சேர்ந்த நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் மன்னார்புரத்தில் ஏழைகளுக்கு அரிசி, துணிகள் போன்றவற்றை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire