ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்


ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்
x

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்

திருவண்ணாமலை

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது எடுத்தபடம்.

அருகில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.


Related Tags :
Next Story